Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சைகோவிற்கு “ஈ.வே.ரா” பெயர்…. திரைக்கு வந்த உடனே கடும் சர்ச்சை…. பிரபல இயக்குனர் மன்னிப்பு…!!

March 9, 2021

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மகனுக்காக மூன்றாவது முறை திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்…

தடகள சாம்பியன் உசேன் போல்ட் வெளியிட்ட புகைப்படம் : பெங்களூரு அணி ரசிகர்கள் மகிழ்ச்சி!!

“நெஞ்சம் மறப்பதில்லை” படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் : நாளை வெளியீடு

இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியைத்த செல்வராகவனிடம், நடிகர் எஸ்.ஜே.சூர்யா கடவுளை மறுக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவருக்கு ராம்சே என பெயர் வைக்கப்பட்டது கடவுள் மறுப்பாளராக இருக்கும் ராமசாமியை குறிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் என்று பதிலளித்தார்.

மேலும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சைக்கோ கதாபாத்திரத்திற்கு ஈ.வே.ரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் வெளிவருவதற்கு முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.

— selvaraghavan (@selvaraghavan) March 9, 2021

இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், “அந்த நேர்காணலின்போது கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை.நீங்கள் சுட்டிக்காட்டிய பின்பு தான் புரிகிறது.

கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மக்களே குட் நியூஸ்…. இன்று மட்டும் 510 பேர் டிஸ்சார்ஜ்… தமிழக மக்கள் நிம்மதி…!!!

Next Post

” கிராவிட்டி சேலஞ் ” – மனைவியிடம் தோற்ற ஜெயம் ரவி

Next Post

" கிராவிட்டி சேலஞ் " - மனைவியிடம் தோற்ற ஜெயம் ரவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version