Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

எஸ்.பி.பி யின் உடல் நிலையில் மாற்றம் – ஆனந்தத்தில் திரையுலகம்.

September 1, 2020
எஸ்.பி.பி யில் உடல் சற்று குணமடைந்திள்ளதாக அவர் மகன் தகவலை வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பி சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த வருகிறது.

இவர் தன் குரலாலும் தன் பாடலாலும் பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டி இழுத்தவர். இவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டபோது ஒட்டமொத்த திரையுலகமும் இவருக்காக பிராத்தித்தது.இப்போது இவரின் உடல் நிலை முன்னேற்றம் இவர்களின் ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்கலுக்கும் மிகுந்த அளித்து வருகிறது.

டாக்டர் பட்டம் பெற்ற பிரபல பாடகர்

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

நடிகர் மயில்சாமி மரணத்துக்கு ஆளுநர் இரங்கல்

இவருது உடலநிலையை பற்றிய தகவலை அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார்.அவர் கூறுகையில் தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. நானும் எனது சகோதரியும் இன்று அவரை சந்தித்தோம். எனது சகோதரியை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்’ என்று கூறியுள்ளார்.

அதனால் ரசிகர்கள் அனைவரும் அவர் கூடுதல் வேகத்தில் மீண்டு வந்து தன் குரலால் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கனவைத் தொலைத்த அனிதா… நீட் தேர்வால் சவப்பெட்டிக்குள் புதைக்கப்பட்டக் கனவு…

Next Post

Royal Enfield ன் ராயல் மவுசு: ஒரே நாளில் இத்தனை வண்டிகள் விற்பனையா !!!

Next Post

Royal Enfield ன் ராயல் மவுசு: ஒரே நாளில் இத்தனை வண்டிகள் விற்பனையா !!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version