Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

விளையாட்டு வினையான சம்பவம் ; “ஃப்ரீ பயர்”க்கு அடிமையான மாணவன் தற்கொலை

February 13, 2021

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஃப்ரீ பையர் கேம் விளையாடி எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பப்ஜி விளையாட்டில் மூழ்கிக் கிடந்தனர். அதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதால், அதற்கு அடிமையாக இருந்தவர்கள் “ஃப்ரீ பயர்” விளையாட்டுக்கு அடிமையாக மாறி உள்ளனர்.

திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

தற்கொலைக்கு முன்னர் மாணவி எழுதிய கடிதம்… கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் யார்? காவல் உதவி ஆணையர் பேட்டி!!

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாத்தா யார்?

இந்நிலையில் திருவள்ளூர் அருகே பாபு என்ற தனியார் ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு ராகேஷ் என்ற மகன் இருக்கிறான். அவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அச்சிறுவன் ஃப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகி தன்னுடைய தாய் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ராகேஷ், எப்போதும் செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் வாங்கிக்கொடுத்த செல்போனில், ஃப்ரீ பயர் விளையாட்டுக்கு அடிமையான ராகேஷ், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் வீட்டின் மாடியில் உள்ள அறையில் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். தங்களின் ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டதால் பெற்றோர்கள் கதறி அழுதனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

TCSM நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Next Post

கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் ! – ஊழியர்கள் அதிர்ச்சி…

Next Post

கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் ! - ஊழியர்கள் அதிர்ச்சி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version