Sunday, October 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஆழ்கடலில் நடந்த திருமணம் : 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர்…!

Vinoth by Vinoth
February 1, 2021 4:55 PM GMT+5:30

ஆழ்கடலில் நடந்த திருமணம் 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். சின்னதுரை கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்தார். அதனால், தன்னுடைய திருமணத்தையும் வித்தியாசமாக ஆழ்கடலுக்குள் நடத்த விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை வருங்கால மனைவி ஸ்வேதா மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.ஸ்வேதாவுக்கு ஆழ்கடலில் நீந்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஒருவித பயத்துடன் இருந்த ஸ்வேதா, பயிற்சிக்குப் பிறகு தைரியமானார்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

மணமக்கள் இருவரும் பாரம்பரியமிக்க உடைகளை அணிந்து, படகு மூலம் ஆழ்கடலுக்குச் சென்றனர். மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் பொருத்தப்பட்டது. கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 60 அடி ஆழத்தில் மணமக்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர். மணமகள் ஸ்வேதாவுக்கு சின்னதுரை கடலுக்கு அடியில் தாலி கட்டினார். பின்னர் இருவரும் படகு மூலம் கரைக்கு வந்தனர். கடலுக்குள் நடந்த திருமணத்தை புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ஆழ்கடலில் தென்னை ஓலையைக் கொண்டு மலர்களைக் கொண்டு அலங்கரித்தோம். மலர்கள் மேலே வராமலிருக்க அலுமினிய குண்டுகளை ஒவ்வொரு மலர்களிலும் இணைத்துக் கட்டினோம். அதைப்போல மணமகளின் சேலையிலும் மணமகளின் வேஷ்டியிலும் பேஸ்ட்களை ஒட்டினோம். அடுத்து தாலி மற்றும் மாலையிலும் அலுமினிய குண்டுகளை இணைத்திருந்தோம். நல்ல நேரத்தில் ஆழ்கடலுக்குள் மாலைகளை மணமக்கள் மாற்றிக் கொண்டனர். பின்னர் ஸ்வேதா கழுத்தில் சின்னதுரை தாலி கட்டினார். சுமார் 40 நிமிடங்கள் இந்தத் திருமண நிகழ்வு நடந்தது. மாப்பிள்ளைத் தோழனாக சந்துருவும் மணமகள் தோழியாக தீபிகாவும், அழகுக் கலை நிபுணர், புகைப்பட நிபுணர் ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர்” பிளாஸ்டிக் மற்றும் சில பொருள்களால் கடல் மாசுபட்டு வருகிறது. மாசுவிலிருந்து கடலைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் ஆழ்கடலில் திருமணத்தை நடத்தியிருக்கிறோம். இந்த அனுபவம் வித்தியாசமானது” என்றார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மின்னணு உற்பத்தி வெகுவாக வளர மொபைல் போன்களையும் ஏற்றுமதி செய்கிறோம் : நிர்மலா சீதாராமன்

Next Post

சியோமி ஸ்மார்ட் கிளாஸ் : ஸ்மார்ட்போன்கள் ஓரங்கட்டப்படும்

Next Post

சியோமி ஸ்மார்ட் கிளாஸ் : ஸ்மார்ட்போன்கள் ஓரங்கட்டப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பள்ளிக்காகச் சம்பளத்தைச் செலவிடும் ஆசிரியர்!

October 10, 2026 11:21 PM GMT+5:30

‘தமிழின் மீது தாக்குதல் நடத்த விடமாட்டோம்!’ – தீவுத்திடலில் ராகுல் காந்தி உறுதி!

October 10, 2026 11:08 PM GMT+5:30

நாளை சென்னை வருகிறார் மோடி; ஐந்தடுக்கு பாதுகாப்பு!

October 10, 2026 11:00 PM GMT+5:30

மெட்ரோவுடன் பேருந்து இணைப்பு: பூந்தமல்லி – வடபழனியில் மேம்படுத்தத் திட்டம்!

October 10, 2026 12:44 PM GMT+5:30

நீட் தேர்வில் இரு கட்ட முறை? நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

October 10, 2026 12:36 PM GMT+5:30

வேலையுடன் எம்பிஏ: சென்னை ஐஐடியில் சேர்க்கை தொடக்கம்!

October 10, 2026 9:40 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version