நடுரோட்டில் தாயை ஒரே அடியில் அடித்து கொலை செய்த மகன் சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
டெல்லியில் அரங்கேறியுள்ள நிலையில் காணொளியில் 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் ஒருவர் மனைவியுடன் சேர்ந்து கொண்டிருக்கையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னுடைய தாயை கையில் பலமாக அடித்துள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவரை அவரது மருமகள் எழுப்ப முயற்சித்த போது, அவர் எழுப்பததால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். குறித்த காணொளியினை கவனித்த தாயை இவ்வாறு அடித்து கொலை செய்த நபர் தண்டிக்கப்பட வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.