இளம்பெண் ஒருவர் ஆழ்ந்து உறங்கும்போது அவரின் வாய் வழியாக உயிரினம் ஒன்று அவர் உடலுக்குள் நுழைந்துள்ளது.
ரஷ்யா நாட்டின் லவாசி என்ற நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் ஆழ்ந்த உறக்கத்திற்க்கு பின்னர் தன் வயிற்றில் ஏதோ ஒன்று நெளிந்து கொண்டிருப்பது போன்று உணர்ந்து மருத்துவரை அணுகச்சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மருத்துவர்கள் அவரது வயிற்றை சோதனை செய்து, பின்னர் அவரின் வாய் வழியே அவர் உடலுக்குள் சென்ற உயிரினத்தை எண்டோஸ்கோப் வழியாக வெளியே எடுத்தனர். எடுத்து பார்த்தால் அது 4 அடி நீள பாம்பு.
பாம்பு என்ற ஒற்றை சொல் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.மருத்துவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.