Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

நண்பனின் ஆன்மா சாந்தியடையவில்லை… அதனால் கொலை செய்தேன்… சிவகங்கையை உலுக்கிய கொலை வழக்கின் பின்னணி!!

October 25, 2021

சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட நண்பன் ஆன்மா சாந்தியடைய எதிரியை  கொலை செய்ததாக கைதானவர் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருமணவயல் கிராமத்தில் கடந்த 21ம் தேதி  உணவகத்தில் இரவு சாப்பாடு பார்சல் வாங்க சிறுவத்தி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் (25) என்பவர்  வந்துள்ளார் அப்போது அங்கு  பாவனக்கோட்டை கிராமத்தை சேர்ந்த  பிரபு (28), கோட்டூர் கிராமத்தை  மணி (25) இவரும் ராஜாங்கத்திடம் வேண்டுமென்றே தகறாறு செய்து  மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாங்கத்தை குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் .

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய்

கொலை வழக்கு சம்பந்தமாக பிரபுவை வேலாயுதபட்டணம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.

விசாராணையில் ஜூன் மாதம் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிவாங்க இந்தக்கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. சிறுவத்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவா வயது 32. இவர் அந்தப்பகுதியில் பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துக்கொண்டார்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தேவக்கோட்டையில் இருந்து சிறுவத்தி கிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த சிவாவை வழியில் இடைமறித்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வழக்கில் தொடர்புடைய ராஜாங்கம்  சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட  நண்பன் சிவா ஆன்மா சாந்தியடையவும் ,அவரது கொலைக்கு பழிக்கு பழி வாங்கவும் வழக்கில் தொடர்புடைய ராஜாங்கத்தை கொலை செய்தோம் என கைதானவரிடம் நடத்திய விசாரனையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரபுவை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்   மற்றொரு குற்றவாளியான  கோட்டுர் மணி சிவகங்கை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் அவரை போலீசார்  சிறையில் அடைத்தனர் .

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

போப் ஆண்டவரை சந்திக்க இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி… திடீர் பயணம் குறித்த முக்கிய தகவல்கள்!!

Next Post

மனைவியை விற்ற பணத்தில் விலை உயர்ந்த போன் வாங்கிய 17 வயது சிறுவன் கைது!!

Next Post

மனைவியை விற்ற பணத்தில் விலை உயர்ந்த போன் வாங்கிய 17 வயது சிறுவன் கைது!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version