17 வயது சிறுமிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் நடிகர் டேனியல் அன்னி போப் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் டேனியல் அன்னி போப். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவி 17 வயது சிறுமியுடன் நைட்டில் சாட்டிங் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது.
Read more : மாமியாரின் ஆடையில் கிரேவி கொட்டிய வெயிட்டருக்கு மருமகள் கொடுத்த மிகப்பெரிய பரிசு… நெகிழ்ச்சி சம்பவம்…!!
டேனியல், எந்த பெண்ணிடம் அவரை பற்றிய விபரங்களையும், ஃபோட்டோவையும் கேட்டுள்ளார். ஆனால், தன்னை பற்றிய விபரங்களை சொல்ல மறுத்த அந்த பெண், ஃபோட்டோவையும் தர மறுத்துள்ளார்.
மேலும், அதிகாலை 2 மணி வரை இந்த சாட்டிங் நடந்துள்ளது. டேனியலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் இதனைப் போலவே பல சிறுமி மற்றும் சினிமா ஆசை உள்ள பெண்களை குறிவைத்து நேரடியாகவும், மெசேஜ் மூலமாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.