Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இந்தியாவின் டாப் 10 கல்லூரிகள்; லயோலா, மாநில கல்லூரி அசத்தல்!!

September 10, 2021

இந்திய அளவில் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது.

No Content Available

தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இதில், ஒட்டுமொத்தமாக சிறந்தகல்வி நிறுவனங்களின் தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3ஆவது ஆண்டாக முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளது.

அடுத்தபடியாக பெங்களூரு ஐஐஎஸ்சி (2), டெல்லி ஐஐடி (3) இடம் பெற்றுள்ளன. முதல் 100 இடங்களில் வேலூர் விஐடி (21), பாரதியார் பல்கலைக்கழகம் (22), திருச்சி என்ஐடி (23),அண்ணா பல்கலை. (25), சென்னைபல்கலை. (47), அழகப்பா பல்கலை. (57), மதுரை காமராஜர் பல்கலை. (83), பாரதிதாசன் பல்கலை. (90) உள்ளிட்ட 19 தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசையில் 2018ஆம் ஆண்டு10ஆவது இடத்தில் இருந்தது. பின்னர் 2019-ல் 14ஆவது இடம், 2020ல் 20ஆவது இடம் என பின்தங்கி, தற்போது 25ஆவது இடம்பிடித்து பின்னோக்கி சென்றுள்ளது. பொறியியல் பிரிவிலும் 14-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. இந்த பிரிவில் முதல் 200 இடங்களில் 33 தமிழகக் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

மருத்துவப் பிரிவில் முதல் இடத்தை டெல்லி எய்ம்ஸ், 3ஆவது இடத்தை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் (சிஎம்சி) மீண்டும் தக்கவைத்துள்ளன. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 16-வது இடத்துக்கும் (கடந்த ஆண்டு 12), அண்ணாமலை பல்கலைக்கழகம் 35-வது இடத்தில் இருந்து 40-வது இடத்துக்கும் பின்தங்கியுள்ளன. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்முறையாக பட்டியலில் 48ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

சிறந்த கல்லூரிக்கான பிரிவில் முதல் இடத்தை டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் பிடித்து அசத்தியுள்ளது. முதல் 100 இடத்தில் லயோலா (3),மாநில கல்லூரி (7), கோவைஅரசு கலைக் கல்லூரி (42), திருப்பூர் அரசு கலைக் கல்லூரி (98)உள்ளிட்ட 33 தமிழக கல்லூரிகள் உள்ளன. பல் மருத்துவம் பிரிவில் தமிழக கல்லூரிகள் முதல் 40 இடங்களில் 7-ம், கட்டிடவியல் பிரிவில் முதல் 25 இடங்களில் நான்கு கல்லூரிகளும் உள்ளன.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்- அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Next Post

மூடப்படும் ஃபோர்டு: 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!!

Next Post

மூடப்படும் ஃபோர்டு: 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version