Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எப்போது? மத்திய அமைச்சர் பதில்

November 12, 2021

5ஜி அலைக்கற்றைகான ஏலம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி,
இந்தியாவில் 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி அலைகற்றைக்கான சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்; உலக நாடுகளில் பலவும் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவும் அதன் போட்டியில் சேரவுள்ளது. இந்நிலையில் 5ஜி அலைகற்றைக்கான ஏலம் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறலாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

அலைகற்றைக்கான ஏலங்களை கவனித்து வரும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 5ஜி அலைகற்றைக்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஏலம் நடத்த ஆலோசனை மேற்கொண்டது; ஆனால் தொழில்நுட்ப ரீதியான சில கருத்துகளை பெற வேண்டியுள்ள காரணத்தினால் ஏப்ரல்-மே மாதங்கள் ஆகும் எனவும் ஏலம் நடப்பது நடுநிலையாக இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

5G ஏலத்தில் ஊழல் முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய அவர், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டமைப்பினை அடுத்த 2-3 வருடங்களில் மாற்ற மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்ட மத்திய அமைச்சர்,சேவையின் தரத்தை மேம்படுத்த எத்தகைய கட்டமைப்பினை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளும் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆய்வுகளின் படி 2020ம் ஆண்டில் 34 நாடுகளில் 378 நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்காதீர்கள்… சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!!

Next Post

உத்திரப்பிரதேச தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபடவிருக்கும் பிரியங்கா காந்தி!!

Next Post

உத்திரப்பிரதேச தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபடவிருக்கும் பிரியங்கா காந்தி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version