Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

எகிப்து: தொல்பொருள் பணியின் போது தங்க நாக்கு கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு

November 29, 2022

எகிப்தில் குவெஸ்னா கல்லறையில் தொல்பொருள் பணியின் போது தங்க நாக்குகள் கொண்ட மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்து இன்டிபென்டன்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, இப்பகுதியில் உள்ள கல்லறைகள் பண்டைய காலத்தின் வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்தவை என்று தெரிய வந்துள்ளது.

எகிப்தின் பழமையை மேலும் கண்டறிய தொல்லியல் துறைக்கான உச்ச கவுன்சிலின் உத்தரவின் பேரில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. 1989 இல் கண்டுபிடிக்கப்பட்ட தாலமிக் மற்றும் ரோமானிய காலங்களில் (கிமு 300 மற்றும் கிபி 640 க்கு இடையில்) ஆக்கிரமிக்கப்பட்டதாக கருதப்படும் இடத்தில் இருந்து தான் எடுக்கப்பட்ட மம்மிக்களை ஆய்வு செய்தனர்.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிலவற்றின் எலும்புகள் தங்கத்தில் மெருகூட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. அதுமட்டுமின்றி தங்கத்தில் தாமரை வடிவ ஸ்காராப்களோடு புதைக்கப்பட்டுள்ளன.சில மம்மிகளின் உடலின் நிலை நன்றாக இல்லை என்றாலும், தங்க முலாம்கள் இன்னும் அப்படியே இருப்பதாக எகிப்து இண்டிபென்டன்ட் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சவப்பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட சில மர பொருட்கள் மற்றும் செப்பு ஆணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் 2,000 ஆண்டுகள் பழமையான இடத்தில் தோண்டியபோது நாக்கு வடிவ ஆபரணத்துடன் கூடிய மண்டை ஓட்டைக் கண்டுபிடித்தது. சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உடல்கள் தங்க நாக்குகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த எலும்புக்கூடுகள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகின்றனர்.

எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, எகிப்து புதை படிவங்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் கொண்ட மம்மிகள் கிடைத்துள்ளன. ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறது. பண்டைய எகிப்தின் பிற்பகுதியில், டோலமிக் காலத்திலும், ரோமானிய காலத்தில் இரண்டு கட்டங்களிலும் ஒரே கல்லறை மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்பதை இது குறிக்கிறது.

அன்றைய காலகட்டத்தில் நாக்கிற்கு கூட தங்க மூலம் பூசுவது, நாக்கிற்கு தங்க ஆபரணம் போடுவது பழக்கத்தில் இருந்ததை இது காட்டுகிறது. எகிப்து நாகரிகத்தின் செழிப்பையும் அவர்கள் உடலுக்கும் அழகிற்கும் கொடுத்த முக்கியத்துவத்தை இவை எடுத்துக்காட்டுகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அமெரிக்கா: ஏரியில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இந்திய மாணவர்கள்

Next Post

ம.பி.யில் உடலெங்கிலும் ரோமம் வளர்ந்து, ஓநாய் போல காட்சியளிக்கும் இளைஞர்

Next Post

ம.பி.யில் உடலெங்கிலும் ரோமம் வளர்ந்து, ஓநாய் போல காட்சியளிக்கும் இளைஞர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version