‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என பலரும் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரோனா லாக்டவுணுக்கு பிறகு படத்துடைய ஷூட் மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. ரஜினி, நயன்தாரா என பலரும் ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.













