பாப் கட் ஹேர் ஸ்டைல் லுக்கில் பிக் பாஸ் ஜூலி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீரதமிழச்சி என சமூக வலைத்தளங்களில் பட்டம் பெற்று, தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகடிவ் இமேஜுடன் பிரபலமானவர் ஜூலி.
தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் கடற்கரை மணலில் அம்மினி மல்லாக்க படுத்தபடி நடத்திய போட்டோ ஷூட் அப்படி, இப்படி இருக்க புகைப்படங்கள் வைரலானது.
இந்த நிலையில் தற்போது பாப் கட்டிங்கோடு புல் மாடர்ன் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.