கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுவருகிறது. இந்த காட்சிகள் காண்போரின் நெஞ்சை எல்லாம் பதறவைக்கிறது. இன்னும் எத்தனை பாதிப்புகளை சந்திக்கப்போகிறோமோ ? என்ற எண்ணம் மக்களின் மனதினை வாட்டி வதைக்கின்றது என்றே சொல்லலாம். இதோ கேரள பாதிப்பின் சில புகைப்படங்கள்












