தமிழில் கவலை வேண்டாம் மற்றும் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் இந்த படத்தின் மூலம் பிரபலம் ஆகவில்லை.இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
ரொம்ப நாட்களாக படங்கள் இல்லாமல் இருந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழில் அடுத்த ரவுண்டு வந்தார். எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்ட்டிவ் வாக இருக்கும் யாஷிகா தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அது இப்போது “ட்ரெண்ட் “ஆகி வருகிறது