அதிமுக ஆலோசனை ;இபிஎஸ்- ஒபிஎஸ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்….
இன்று காலை பத்து மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இபிஎஸ்- இபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்துள்ளனர்.
அப்போது பேசிய முதல்வரும் இணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைகுழு அதிமுகவின் வழிகட்டலின்படி கட்சிச் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டி அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முழு சம்மதத்தோடு அறிவிப்புகள் வெளியாகிறது. இதில், 11 பேர்கொண்ட குழு அறிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதல்வர் வேட்பாளரை ஒபிஎஸ் அறிவிக்கவுள்ளார்.
இதற்கு முன் ஒபிஎஸ் விடுத்த வேண்டுக்கோள் மற்றும் கோரிக்கைகளை அதிமுக தலைமை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.