Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

இடஒதுக்கீடு விவகாரம்.. வாங்கிக் கட்டிக்கொண்ட பாஜக.. பதவியை பறிகொடுத்த முக்கிய பிரமுகர்

October 26, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஇதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என கடிதம் எழுதிய, பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளர்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஓதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்து அனைத்து கட்சி ஒப்புதலோடு அது சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

அதோடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மத்திய பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ஆளுனர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்கிறார் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதை மறுத்த பாஜக தலைவர் எல்.முருகன் காலதாமதம் செய்யாமல் ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் இந்த 7.5% இடஒதுக்கீட்டுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் எனவும் கூறினார்.

இந்த சூழலில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என தமிழக ஆளுநருக்கு பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் 7.5% இடஒதுக்கீட்டுக்கு பாஜகவின் உண்மையான நிலை என்ன என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. பாஜகவின் இரட்டை நிலைப்பாடு எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் நந்தகுமார் பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதான பாஜக அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் என்ற முறையில் கடிதம் எழுதினார். நந்தகுமாரை நீக்கி தமிழக கல்வி பிரிவு தலைவர் தங்க கணேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. முன் அனுபவம் அவசியமில்லை

Next Post

பயங்கரமான ஆளா இருக்கியே நீ..இவ்வளவு நாளா பென்ச்ல உட்கார்ந்து பொழுத போக்கிட்டியே நீ…

Next Post

பயங்கரமான ஆளா இருக்கியே நீ..இவ்வளவு நாளா பென்ச்ல உட்கார்ந்து பொழுத போக்கிட்டியே நீ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version