Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்!!!

October 15, 2020
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். மேலும் உயர் சிறப்பு அங்கீகாரத்தை தர வேண்டும் சூரப்பா கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இதை பற்றி அவர் அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

அண்ணா கழகத்திற்கு நிதி உதவி தேவை இருக்காது என சூரப்பா மதிய அரசுக்கு எழுதிய கடிதத்தை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி வருகின்றனர் பல தரப்பினரும். இதனை தொடர்ந்து இதை ஆரமத்திலிருந்து திமுக கட்சியினர் மிகவும் எதிர்த்து வருகின்றனர். இதனால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணி சார்பில் இன்று அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன் போராட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவித்தனர்.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

மேலும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என திமுக அணியினர் கூறிவருகின்றனர். அதனால் அவர்கள் கட்சியின் இளைஞரணி இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக இளைஞரணியினர், மாணவரணியினர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்காதே, எங்கள் கல்வி உரிமையை பறிக்காதே என்று முழக்கமிட்டும், இது கல்விப்பூஞ்சோலை; இங்கு காவிக்கென்ன வேலை என்ற பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

’’என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்’’- கமல்ஹாசன் டுவீட்

Next Post

நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் கலாம் -பிரதமர் மோடி புகழாரம்

Next Post

நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் கலாம் -பிரதமர் மோடி புகழாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version