Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

போலீசார் எனது ஆடையை கிழித்தனர்… கரூர் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு

July 28, 2022

காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் தனது ஆடையை கிழித்ததாக கரூர் காங்கிரஸ் எம்பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Jothimani, ஜஹாங்கிர்புரி விவகாரம்: பாஜக அரசுக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்! -  congress mp jothimani condemned union bjp govt for jahangirpuri  encroachment demolish - Samayam Tamil

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் அமலாக்கத்துறை கடந்த 3 நாட்களாக சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக குடியரசுத் தலைவரை சென்று சந்திக்க முயற்சித்தனர். தடையை மீறி அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி செல்ல முயற்சித்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். எம்பிகளை கைது செய்யும் போது தனது ஆடைகளை போலீசார் கிழித்ததாக கரூர் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

Hon speaker @ombirlakota ji,we haven't done anything to brought down d dignity of d house except raising d issue of Prise rise & GST.But we are suspended. Is this d way women MP's r treated repeatedly? Don't we deserve d dignity?It wl not deter us.But its shameful to all of us. pic.twitter.com/12fZCI0GuF

— Jothimani (@jothims) July 27, 2022

இச்சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்… பி.வி.சிந்து தேசியக்கொடி ஏந்தி தலைமை தாங்குகிறார்

Next Post

அரசு சார்பில் ‘ஆன்லைன் டாக்சி’ சேவை… ஆகஸ்டு 17 முதல் ஆரம்பம்

Next Post

அரசு சார்பில் 'ஆன்லைன் டாக்சி' சேவை… ஆகஸ்டு 17 முதல் ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version