Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்… மீண்டும் திறக்கப்படும் முக்கிய கோப்பு!

September 24, 2021

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான பங்களாவில் நடந்த ெகாலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சயான் போலீசாரிடம் அளித்த மறுவாக்குமூலத்தில் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்களை கூறியதாக தெரிகிறது. இதனால் கொடநாடு வழக்கில், ஆரம்ப கட்டத்தில் இருந்து ஊட்டி போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

‘நாளைய முதல்வரே’ OPS க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் – மீண்டும் ஆரம்பமாகிறதா தர்மயுத்தம் 2.0 ?

Kodanadu

இந்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். தற்போது அவரது  அண்ணன் தனபால் அளித்த வாக்குமூலத்தில் தனது தம்பி விபத்தில் இறக்கவில்லை, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அதே போல் கனகராஜின் மனைவி கலைவாணியும், தனது கணவர் விபத்தில் பலியாகவில்லை, அவரை கொலை செய்து விட்டனர் என்று கூறினார். ஏற்கனவே கனகராஜ் விபத்து வழக்கு, ஆத்தூர் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் கனகராஜின் மனைவி கலைவாணியும், அண்ணன் தனபாலும் அளித்த வாக்குமூலத்தையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார், கனகராஜ் விபத்து வழக்கையும் மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் சேலம் வந்து, கனகராஜின் விபத்து வழக்கை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விசாரிக்க உள்ளனர்.

பிஜின்குட்டி, சதீஷனிடம் 8 மணி நேரம் விசாரணை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான பிஜின்குட்டி, சதீஷன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, நேற்று இருவரும் ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, நீலகிரி எஸ்பி ஆசிஷ் ராவத் தலைமையிலான போலீசார் அவர்களிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சற்று முன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக தேர்தல் ஆணையம்!

Next Post

4 முறை கவுன்சலிங் சென்றும் பலனில்லை… 50 கோடி ஜீவனாம்சத்துடன் கணவரை பிரியும் சமந்தா?

Next Post

4 முறை கவுன்சலிங் சென்றும் பலனில்லை… 50 கோடி ஜீவனாம்சத்துடன் கணவரை பிரியும் சமந்தா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version