Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ஒப்புதல் அளித்தால் மட்டுமே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என ஆளுநரிடம் அறிவிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

October 20, 2020
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஆளுநரிடம் அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க்கோரும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் 5 பேர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து பேசினர். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
7.5 சதவீத ஒதுக்கீடு
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவர்களாக உருவாகிட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே சாத்தியம் என்கிற எண்ணத்தில் முதல்வர் முயற்சியால் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அது சட்டமாக்கப்படும்போது அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக முடியும். எனவே, அதற்கு ஒப்புதல் கோரி அமைச்சர்கள் 5 பேர் இன்று ஆளுநரைச் சந்தித்து தமிழ்நாட்டில் நிலவுகின்ற சூழலைத் தெரிவித்தோம்.
ஒப்புதல்
கிராமப்புற, நகர்ப்புறத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால்தான் அவர்கள் மருத்துவர்களாக முடியும். இந்த நிலையில், 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் கலந்தாய்வு உள்ள நிலையில் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம்.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

சம்மதித்தால் மட்டுமே கலந்தாய்வு
நாங்கள் கூறியதைப் பொறுமையுடன் கேட்ட ஆளுநர், விரைந்து முடிவெடுக்கிறேன். என்னுடைய பரிசீலனையில் உள்ளது. விரைவில் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் அதில் திருத்தங்கள் எதையும் சொல்லவில்லை. முதல்வர் கோரிக்கையைத் தெரிவித்த பிறகு உடனடியாக விரைவில் முடிவெடுக்கிறேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கலந்தாய்வு நடக்காததையும், நீங்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கலந்தாய்வு நடக்கும் என்பதையும் ஆளுநரிடம் கூறிவிட்டோம். அவர் கட்டாயம் பரிசீலிக்கிறேன் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

என்னடா சொல்றிங்க.. சம்பளம் போதாததால் பிரதமர் பதவி ராஜினாமாவா?

Next Post

பூங்கா காப்பாளரை கடித்துத் குதறி தின்ற கரடிகள்… பதைபதைத்துப் போன பார்வையாளர்கள்…

Next Post

பூங்கா காப்பாளரை கடித்துத் குதறி தின்ற கரடிகள்... பதைபதைத்துப் போன பார்வையாளர்கள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version