அரசியல்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு- தி.மு.க. கூட்டணி கட்சிகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க. கூட்டணி கட்சிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று விடுத்துள்ள அறிக்கையில்...

Read more

அம்பேத்கர் இந்த நூற்றாண்டின் புதிய புத்தர்-மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

அம்பேத்கர் இந்த நூற்றாண்டின் புதிய புத்தர் என்று மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அம்பேத்கருக்கு மரியாதைஇந்திய அரசியலமைப்பின் தந்தையான அம்பேத்கரின் 64வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு...

Read more

தமிழ் வழி கல்விக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்-ஆளுநருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்வழி கல்வி்க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-20...

Read more

புயல் பாதிப்பு : மத்திய அரசு நிதிக்காக காத்திராமல் முதற்கட்ட நிதியை ஒதுக்க வேண்டும்-முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் நிதிக்காக காத்திராமல், முதற்கட்ட நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு: ஆதரவளித்த திமுக கூட்டணி!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்திற்கு திமுக தோழமைக் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்,...

Read more

ரஜினியுடன் மோத நாங்க முடிவெடுத்துட்டோம்: சீமான்

ரஜினியுடன் மோத நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துவிட்டதாக சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான...

Read more

கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா உறுதியானது: ராகுல் வருகை தள்ளிப்போகுமா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ்...

Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால்தான் முதல்வருக்கு பாவமன்னிப்பு-சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால்தான் முதல்வருக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சேலத்தில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கருப்புக்கொடி...

Read more

பாபர் மசூதி இடிப்பு நாள் : சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்

பாபர் மசூதி இடிப்பு தினம் காரணமாக, சென்னையில் இன்று 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.பாபர் மசூதி இடிப்பு நாள்உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கடந்த...

Read more

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்-அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வரும் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்க்கரை...

Read more
Page 91 of 133 1 90 91 92 133

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.