அரசியல்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு!

அன்புமணி உள்ளிட்ட 856 பேர் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு...

Read more

பா.ம.க.வின் இடஒதுக்கீடு போராட்டம் தேர்தலுக்கான நாடகம்-கனிமொழி எம்.பி. பேட்டி

பா.ம.க.வின் இடஒதுக்கீடு போராட்டம் தேர்தலுக்கான நாடகம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி கூறியதாவது:- தேர்தல் நாடகம்அ.தி.மு.க....

Read more

சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை பிரச்சார வாகனம்-மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை பிரச்சார வாகனத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்களுக்கான கருத்தடைசென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நலக்...

Read more

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: தமிழகத்திலும் மறியல் போராட்டங்கள்!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் இடதுசாரி கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடவுள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள், மின் திருத்தச் சட்ட முன்வடிவு ஆகியவற்றை நிபந்தனையின்றி...

Read more

பாமகவின் கோரிக்கை ஏற்ற அதிமுக அரசு: முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாமகவின் கோரிக்கையை ஏற்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை பெரும்பாலான...

Read more

பீகார் தேர்தல் முறைதான் தமிழகத்துக்குமா? தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு திமுக எதிர்ப்பு!

பீகார் மாதிரி தேர்தல் போல தமிழகத்தில் தேர்தலை நடத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு...

Read more

முதல்வரை சந்தித்த அன்புமணி: வன்முறைக்கு எதிரானவர்கள் என பேட்டி!

20 சதவிகிதம் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்த அன்புமணி ராமதாஸ் மனு அளித்தார். வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள...

Read more

எப்.சி. அளித்ததில் தனியார் நிறுவனத்தை அனுமதித்தது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தேவை-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வாகனங்களுக்கு எப்.சி. அளிப்பதில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட...

Read more

சட்டமன்றத் தேர்தலில் எனது பங்கு இருக்கும்: தனிக் கட்சி தொடங்குகிறாரா மு.க.அழகிரி

தனிக்கட்சி தொடங்குவது பற்றி போகப் போகத் தெரியும் என மு.க.அழகிரி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவிலிருந்து 2014ஆம் ஆண்டு நீக்கப்பட்டவருமான முன்னாள் மத்திய அமைச்சர்...

Read more

உள்ளம் போராட்டக் களத்தில்தான்; வீட்டிலிருந்து ட்விட் போட்ட ராமதாஸ்

உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் இருக்கிறது, உள்ளம் போராட்டக் களத்தில்தான் உள்ளதென பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கேட்டு நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக...

Read more
Page 93 of 131 1 92 93 94 131

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.