மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்கப்படுகிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதற்கென ரூ.133 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள்.