காமன்வெல்த் போட்டியில் 5-0 என்ற கோல்கணக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணி கானா அணையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கின. நேற்று நடந்த (முதல் போட்டியில்) இந்திய மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா – கானா அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல்கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.




