Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

எங்க தலைக்கு நாங்க செய்யாம இருப்போமா பிசிசிஐ அதிரடி கண்டிப்பா தல கடைசி ஆட்டம் இருக்கு!!

August 19, 2020
ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த ஒரு போட்டி  கிரிக்கெட்டிலும் பங்கேற்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எம்.எஸ் தோனி எடுத்த முடிவு பலருக்கும் பெரிய  ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், முன்னாள் இந்திய கேப்டன் டீம் இந்தியாவுடன் பிரிந்து செல்ல முடிவு செய்த விதம்  அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தோனி தனது முடிவை ஆகஸ்ட் 15 அன்று இரவு 7:29 மணிக்கு இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

முன்னாள் இந்திய கேப்டனுக்கு இணையம் முழுவதும்  ரசிகர்கள் மட்டுமின்றி  பல நாடுகளின் வீரர்களும் மரியாதை செலுத்தி  வருகிறார்கள், அவர் தனது   தலைமையின் கீழ்  பல மறக்கமுடியாத வெற்றிகளுக்கு நாட்டை வழிநடத்தினார்.

அவர் இந்திய அணியில் இருந்து விடைபெறும் போட்டியை காண பல கோடி ரசிகர்கள் மற்றும்  இன்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பி.சி.சி.ஐ. தோனிக்கு விடைபெறும் போட்டியை நடத்த  வேண்டும் என்று  கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளது  இதுகுறித்து தற்போது பி.சி.சி.ஐ   இதில் ஆர்வமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) முடிந்தவுடன் இது குறித்து  பிசிசிஐதிட்டமிடும்  என தெரிவித்துள்ளது.

ஜெய்ஷாவின் வீடியோ சர்ச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

BCCI அறிவிப்பு: வெளிநாட்டு டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை

34 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

ஐபிஎல் 2020 முடிவடைந்த பின்னர் தோனிக்கு விடைபெறும் போட்டியை ஏற்பாடு செய்ய வாரியம் எதிர்பார்க்கிறது என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் சமீபத்தில் உறுதிப்படுத்தினார், 

ஐபிஎல் போட்டிகள்செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட உள்ளது. ஐபிஎல் 2020  இன் இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும்.  அதன் பிறகு தோனியின் கடைசி ஆட்டத்தை இந்தியா ஜெர்சியில் வாரியம் ஏற்பாடு செய்யலாம்  என  பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தற்போது எந்த சர்வதேச தொடரும் இல்லை, ஒருவேளை ஐபிஎல்  முடிந்த பிறகு என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம், ஏனெனில் தோனி தேசத்திற்காக நிறைய செய்திருக்கிறார். அவர் எல்லா மரியாதைக்கும் தகுதியானவர் நாங்கள் எப்போதும் அவருக்கு விடைபெறும் போட்டியை நடத்த  விரும்புகிறோம், ஆனால் தோனி வேறு யாரும் அதைப் பற்றி யோசிக்காத வண்ணம் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “என்று பி.சி.சி.ஐயின் மூத்த அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார். 

பி.சி.சி.ஐ அதிகாரி மேலும் கூறுகையில், வாரியம் தோனியிடம் இதுவரை அவரின்பிரியாவிடை போட்டி பற்றி அவரிடம் பேசவில்லை ஆனாலும்கூட தோனியின் உடன்பாட்டைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஒரு வாழ்த்து விழாவை  நிச்சயம் ஏற்பாடு செய்வார்கள். 39 வயதான அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்புகளுக்காகவும், அவர் விட்டுச்சென்ற  கிரிக்கெட் கலாச்சாரத்திற்கும் பி.சி.சி.ஐ. அவருக்கு பாராட்டு தெரிவிப்பது ஒரு மரியாதை என்று அந்த அதிகாரி கூறினார்.

எனவே, நிச்சயமாக நாங்கள் ஐபிஎல் போது அவருடன் பேசுவோம்,  அவர் ஒரு போட்டி  விளையாட நினைக்கிறாரா அல்லதுஒரு தொடர்  விளையாடுவதற்கு சம்மதமா  என்ற தகவலை அவரிடமிருந்து  பெற்று அவர் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு சரியான வாழ்த்து விழா எங்கள் சார்பில் இருக்கும்.  என்று தெரிவித்தார் .

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

லஞ்சம் கேட்டதால் ஆட்டோவை எரித்த ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கிய மு.க.ஸ்டாலின் !!

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் செய்துள்ள மாற்றம் என்ன?

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் செய்துள்ள மாற்றம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version