Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

யார் தமிழின துரோகி?..நான் ஏன் அப்படி சொன்னேன் தெரியுமா? – முத்தையா முரளிதரன் விளக்கம்

October 16, 2020

அரசியல் காரணங்களுக்காகவே ஒரு சிலர் தன்னை எதிர்த்து வருவதாக, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை தமிழரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, 800 எனும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இப்படத்திற்கான மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இலங்கைப் போரில் சிங்கள அரசுக்கு ஆதரவாக முரளிதரன் செயல்பட்டதாகவும், அவரது படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது எனவும் அப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இதுதொடர்பாக #shameonyouvijaysethupathi என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகின.

18 வயது நிரம்பிய அனைவருக்கும் ராணுவ பயிற்சியா ? இலங்கை அரசு புதிய திட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் : துணைவேந்தர் சற்குணராஜா உறுதி

ஜனவரி 11 ம் தேதி இலங்கை துணைத்தூரகம் முற்றுகையிடப்படும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

இந்நிலையில், 800 படம் குறித்த சர்ச்சை தொடர்பாக, முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானவன் என்பது போல் என்னை சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள் என முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மலையகத் தமிழனான நான் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்துள்ளேன் எனவும்,
2002ம் ஆண்டு எல்டிடிஇ கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

போர் முடிந்த பிறகு எனது அறக்கட்டளை மூலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளதாகவும்,
போர் முடிவுற்றதால் தான் 2009ம் ஆண்டை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறினேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் கூறியதை தவறாக புரிந்துகொண்டு, தமிழர்களை கொன்று குவித்த நாளை நான் மகிழ்ச்சியான நாளாக கூறியதாக அவதூறு பரப்பப்படுவதாகவும்,
அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை ஒரு போதும் நான் ஆதரித்தது இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? எனவும் முரளிதரன் கேள்வி எழுபியுள்ளார்.

எனது சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே 800 திரைப்படத்தை எடுக்க சம்மதித்தேன் எனவும்,
திரைப்படத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள் என்றும் முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளது…

Next Post

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. சில நிமிடங்களில் முடங்கிய இணையதளம்

Next Post

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. சில நிமிடங்களில் முடங்கிய இணையதளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version