Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

டி வில்லியர்ஸ் அட்டகாச அரைசதம்: கொல்கத்தா அணிக்கு 195 ரன்கள் இலக்கு

October 12, 2020
டி வில்லியர்ஸின் அதிரடி அரைசதத்தால் கொல்கத்தா அணிக்கு 195 ரன்கள் இலக்காக வழங்கியது பெங்களூர் அணி.

ஷார்ஜா:

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் தொடர் இன்றைய 28 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பெங்களூர் அணி சார்பாக பட்டிகல்,பின்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.கடந்த ஆட்டத்தில் இருந்த அதிரடியை இருவரும் இந்த போட்டியிலும் தொடர,பெங்களூர் அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது.ரசல் பந்தில் அடுத்தடுத்து பட்டிகல் பௌண்டரிகளை ஓட விட்டு அசத்த,ரசல் வீசிய 8 வது ஓவரில் பட்டிகல்(32 ரன்கள்,23 பந்துகள்) கிளீன் போல்ட் ஆகி நடையைக்கட்டினார்.

டி20 பேட்டிங் தரவரிசை…. விராட் கோலி முன்னேற்றம்

அஸ்வின் தன்னுடைய வயதைக் காட்டிலும் 20 வயது அதிகமானவர் போல பீல்டிங்கில் செயல்படுகிறார் : மார்க் புட்சர் சாடல்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும்-எதிராகவும் பறக்கும் #ஹேஷ்டாக்குகள்#

பெங்களூர் அணி 12 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 90 ரன்கள் எடுத்து இருந்தது.அதன் பிறகு பின்ச் உடன் இணைந்த கேப்டன் கோலி தட்டி கொடுக்க,மறுமுனையில் பின்ச்(47 ரன்கள்,37 பந்துகள்) பிரசித் கிருஷ்ணா வீசிய 13 வது ஓவரில் ஒரு பௌண்டரி ஓடவிட்டு அடுத்த பந்த கிளீன் போல்ட் ஆனார்.அடுத்த களம் இறங்கிய டி வில்லியர்ஸ் ஒரு பௌண்டரி அடிக்க,பெங்களூர் அணி 13.1 ஓவர்களில் 100 ரன்களை தாண்டியது.டி வில்லியர்ஸ் நாகர்கோட்டி வீசிய 16 வது ஓவரில் 2 சிக்ஸர்,ஒரு பௌண்டரி நொறுக்க,16 ஓவர் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது.அடுத்த ஓவர் வீசிய கம்மின்ஸ் பந்தில் 2 சிக்ஸர்,ஒரு பௌண்டரி டி வில்லியர்ஸ் பறக்கவிட,ரசல் பந்திலும் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்து அரை சதம் கடந்தார் வெறும் 23 பந்துகளில் டி வில்லியர்ஸ்,பெங்களூர் அணியும் 150 ரன்களை கடந்தது.

19 வது ஓவரில் தன் பங்கிற்கு கோலி ஒரு பௌண்டரி அடிக்க, பெங்களூர் அணி ஸ்கோர் 177 ரன்கள் எடுத்து இருந்தது.கடைசி ஓவர் வீசிய ரசல் பந்தில் ஓரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் டி வில்லியர்ஸ் அடிக்க,20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு 195 ரன்கள் இலக்காக வழங்கியது.

பெங்களூர் அணியில் டி வில்லியர்ஸ் 73 ரன்களுடனும்,கேப்டன் கோலி 33 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரசல் தலா ஒரு விக்கெட் எடுத்து இருந்தனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதாத மாணவர்களின் நிலை என்ன?

Next Post

பெங்களூர் 82 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி:கொல்கத்தா 112 ரன்களில் சுருண்டது

Next Post

பெங்களூர் 82 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி:கொல்கத்தா 112 ரன்களில் சுருண்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version