கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடுகள் ரத்து; வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் !
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக முன்னோர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கம் நிகழ்வு இந்தாண்டு கொரோனா பரவல் தொற்று அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...
Read more




