அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணியில் இருக்க முடியும் : கே.பி. முனுசாமி அதிரடி…
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டும் கூட்டணியில் இருக்க முடியும் என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் ...
Read more





