6 நிமிடத்தில் 128 பிரபலங்களின் குரல்: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்று கோவை இளைஞர் சாதனை..!!
கோவை: கணபதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்கள், கார்டூன் கதாப்பாத்திரங்களின் குரல்களை பேசி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். கோவை ...
Read more






