தனியார் பள்ளிகள் 40 சதவீதம் கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம் – உயர்நீதிமன்றம்
பள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ...
Read more






