கட்டுப்பாடுகள் இல்லா ஞாயிறு..இயல்புநிலையில் தமிழகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 8-ம் கட்ட ஊரடங்கு அமலில் ...
Read more






