உ.பி. வன்முறை மீண்டும் நிகழாமல் இருக்க ஒரே ஒரு தீர்வு தான் உள்ளது.. முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து
3 வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
Read more













