உருவாகிறது நடிகை சவுந்தர்யாவின் பயோபிக் படம்!!!
கன்னட நடிகை சவுந்தர்யாவின் பயோபிக் படம் விரைவில் தயாராகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை சவுந்தர்யா. இவர் தெலுங்குப் படம் மூலம் பிரபலமாகி, பின்னர் தமிழுக்கு வந்தார். ...
Read more