3,5,8ஆம் வகுப்புகளில் நுழைவுத்தேர்வை திணிக்க முயற்சி அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
3,5,8ஆம் வகுப்புகளில் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்ட ...
Read more