எஸ்.பி.பி மீண்டு வர திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை.. #GetWellSoonSPBsir
கொரோனா தொற்று காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ள, பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து மீண்டு வர திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தமிழ், ...
Read more