குளிர்காலத்தில் வீடற்றவர்கள் பயன்படுத்த “உல்மர் குடில்கள்” : ஜெர்மனியில் புதிய ஏற்பாடு
குளிர்காலத்தில் வீடற்ற பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக "உல்மர் குடில்கள்" உருவாக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி: ஜெர்மனி நாட்டில் தற்போது குளிர் மற்றும் அதிக பனிப்பொழிவதால் வீடற்றவர்கள் தங்கிக்கொள்ள 'உல்மர் நெஸ்ட்' என்று ...
Read more