தி.மு.கவில் முட்டிமோதும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் : மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைப்பு
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். சென்னை : சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு ...
Read more