டிரையம்ப் நிறுவனத்தின் புதிய பைக்.. இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் மாடல் பைக்கின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. புதிய டிரைடென்ட் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
Read more