தமிழ்நாட்டில் தண்டோரா போடத் தடை
தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் வெகுநாட்களாக இருந்து வருகிறது.வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை, அரசின் ...
Read more