‘தங்கத் தந்தை’ பட்டம்…. குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா… கரூர் ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு!!
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தங்க தந்தை திட்டம் துவக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி விழாவை தொடக்கி வைத்தார். குடும்பக் கட்டுப்பாடு ...
Read more