செய்யாறு தொகுதியில் வேட்பாளரை மாற்று…. இல்லையெனில் போய்டுவ தோற்று…. போஸ்டர் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்த தொண்டர்கள்
செய்யாறு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டிவருகின்றனர். திருவண்ணாமலை : கடந்த வாரம் அதிமுக சார்பில் சென்னை தலைமை கழகத்தில் ...
Read more






