2021 – டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…! ரத்து செய்ய வாய்ப்பு …அதிகாரி தகவல் …!!!
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும், ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பானில் ஆளும் கட்சித் தலைவரான டோஷிஹிரோ நிகாய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ...
Read more









