நடந்து சென்றால் வெகுமதி! வியன்னா நகரில் புது முயற்சி!
ஆஸ்திரிய தலைநகர் வியன்னா-வில் தங்கள் கார்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நகரத்தை சைக்கிள் அல்லது பொது போக்குவரத்து மூலம் சுற்றி வருபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் செயலி பயன்படுத்தி.தூரத்தையும், ...
Read more






