Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

டிவியில் நேரடியாக வெளியாகிறது ஏலே படம் : மாஸ்டர் படம் கொடுத்த பாதிப்பா?

February 14, 2021



பிப்ரவரி 12 ஆம் தேதி, ஏலே படம்  திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், திரைப்பட உரிமையாளர்கள், படம் வெளியாகி 30 நாட்கள் கழித்துத் தான் ஓடிடியில் வெளியிடப்படும் என்ற உறுதிக் கடிதம் கேட்டனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அவ்வாறு கடிதம் தர மறுத்து விட்டது.

அதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. எனவே, படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதனையடுத்து, விஜய் டிவியில் பிப்ரவரி 28 ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு படம் வெளியாகிறது.

மீண்டும் தளபதியுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

தளபதி 67 படத்தின் அசத்தலான அப்டேட்… மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி!!

பாலிவுட்டில் ரீமேக்காக்கும் மாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் முன்னணி நடிகர் சல்மான் கான்…!!


திரையரங்க உரிமையாளர்கள் புதிதாக இப்படி நிபந்தனைகள் விதிக்க அண்மையில் வெளியான மாஸ்டர் படம் தான் காரணம். கொரனா காலத்தில், பொது முடக்கம் காரணமாக திரையரங்களும்  மூடப்பட்டது. ஆனால், மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்க சில படங்கள், திரையரங்க வெளியீட்டிற்குக் காத்திருக்காமல் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியானது. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தரம் இல்லாதது என்று சொல்லப்பட்டு வந்த, கருத்தை ‘சூரரைப்போற்று’ மாற்றியமைத்தது. 


மக்களும் திரையரங்குகளுக்கு செல்ல முடியாத குழலில் ஓடிடி தளங்களையே பொழுதுபோக்குக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தீபாவளிக்கு வெளியாக இருந்த, இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தைத் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர். 

பொது முடக்கத்தில், தளர்வுகள் செய்த பிறகு, ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸானது மாஸ்டர். திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை வாரிக் குவித்தது. ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. திரையரங்கில் படம் வெளியாகி 14 நாட்களில் ஓடிடியிலும் ரிலீஸானது.

 
இதற்கு, திரையரங்க உரிமையாளர்கள், தங்கள் வசூல் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் ஒரு மாற்றமும் நிகழவில்லை.  எனவே தான் ஏலே படத்திற்கு இப்படி ஒரு கோரிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் வைத்துள்ளனர். இதுமட்டுல்லாமல், தற்போது நேரடியாக தொலைகாட்சியில் வெளியிடும் பாணியும் பிரபலமடைந்துள்ளது. அண்மையில் புலிக்குத்தி பாண்டி படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 
 திரையரங்கத்தில் படங்கள் வெளியாவது போய் ஓடிடி தளங்களில் வெளியானது. தற்போது, ஒரு படி மேலே போய் நேரடியாக தொலைகாட்சியில் வெளியிடப்படுகிறது. மாற்றம் ஒன்று தான் மாறாதது. மாற்றத்திற்கு பழகுவதும் இயல்பு தானே.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

முதியவர்களுக்கு நாளை முதல் இலவசப் பேருந்து டோக்கன்

Next Post

மூதாட்டிகளுக்கு இலவசமாக தங்கம் – 15 பேரை ஏமாற்றிய நபர் கைது

Next Post

மூதாட்டிகளுக்கு இலவசமாக தங்கம் – 15 பேரை ஏமாற்றிய நபர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version