Sunday, March 8, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

16 லட்சம் பில் போட்ட தனியார் மருத்துவமனை சுதாரித்த தமிழக அரசு

August 1, 2020
சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் என்று கூறிவிட்டு ரூ.16 லட்சம் கேட்ட  பீவெல் மருத்துவமனை  மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் பீவெல்  மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிவந்த ஒருவர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தார் அவரிடமிருந்து கொரோனா சிகிச்சைக்கு என்று தொடக்கத்திலேயே ரூ.5 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் வசூல் செய்துள்ளது 

அவர் டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் கூடுதலாக 11 லட்ச ரூபாயைக் கட்டச் சொன்னதால் அதிர்ந்து போயினர்  இதில்போலீசார் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.

நகைக் கடையில் நுழைந்த கொரோனோ 50 பேருக்கு தொற்று உறுதி!!

சென்னையில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

மருத்துவமனையின் அடாவடி வசூல் தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. மருத்துவமனை அளித்த பில் காப்பி சமூக ஊடகங்களிலும் வைரல் ஆனது. சிகிச்சையே இல்லாத கொரோனாவுக்கு தினமும் பரிசோதனை செய்தோம், பாதுகாப்பு கருவிக்கு கட்டணம் என்று கூறி கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதை கவனித்த தமிழக அரசு உடனேநடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்காக  கொடுக்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்து தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை  விடுத்தும் கூட. அதிக கட்டணம் வசூலிப்பதாக சிக்கிய மருத்துவமனைகள்சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை இல்லை. இதுபோல்பல முறைகேடுகள் அங்கு நடப்பதாகபல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. மீண்டும் மக்களை அவர்கள் ஏமாற்றுவதை தடுக்க  மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆகஸ்ட் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன்

Next Post

அல்சைமர் நோய்க்கு புதிய தீர்வு

Next Post
White jigsaw puzzle as a human brain on purple background w/ copy space. Creative idea for memory loss, Alzheimer's disease, dementia, Parkinson's disease, emotion stress and mental health concept.

அல்சைமர் நோய்க்கு புதிய தீர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version