Thursday, January 29, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கொதிக்கும் பானிப்பூரி குருமாவில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாப மரணம்..!!

April 5, 2022
death

தாயின் கண் முன்னே கொதிக்கும் பானிப்பூரி குருமாவில் விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த கொடூரச் சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன். இவருக்கு அனுசுயா என்கிற மனைவியும் 2 வயதில் ரிஷி என்கிற மகனும் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கி முருகேசன் பணியாற்றி வரும் நிலையில், அவருடைய மனைவி அனுசுயா தனது வீட்டு வாசலில் பானிப்பூரி தள்ளுவண்டி கடை வைத்துள்ளார்.

No Content Available

ஒரு வாரத்துக்கு முன்பு பானிப்பூரி குருமாவை தயார் செய்துவிட்டு, அதை ஒரு பெரிய பாத்திரத்துக்கு மாற்றி தரையில் வைத்து ஆற வைத்துள்ளார் அனுசுயா. அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரிஷி, தவறி பானிப்பூரி குருமா இருந்த குண்டாவில் விழுந்துவிட்டது.

கொதிக்க கொதிக்க இருந்த குருமாவில் விழுந்ததால் அலறி துடித்த குழந்தை ரிஷியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுசுயா அனுமதித்துள்ளார். அவர்கள் அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரிஷியை அனுப்பிவைத்துள்ளனர்.

கடந்த ஒருவார காலமாக குழந்தை ரிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

போட்டோர்ஷூட்டில் நடந்த விபரீதம்- மணமகன் உயிரிழப்பு; ஆபத்தான நிலையில் மணமகள்..!!

Next Post

பிரகாசமான நீல வட்டம்- புதிய வடிவில் குரோம் பிரவுசர்..!!

Next Post
chrome new logo

பிரகாசமான நீல வட்டம்- புதிய வடிவில் குரோம் பிரவுசர்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version