Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழக அரசியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை

October 7, 2020

கடந்த 2017ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சர் ஆனார்.

Edappadi palanisami

2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அனைவராலும் ஒரு மனதாக மீண்டும் பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் உறுப்பினராக இருந்து இன்று கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நிர்வாணமாக புகுந்த முன்னாள் எம்.பி.

அதிமுக பொதுச்செயலாளர் என கையெழுத்திட்டு சசிகலா வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தி!!

ஓபிஎஸ் சொல்றதுதாங்க சரி… திடீர் சமாதான தூதுவரான டிடிவி தினகரன்!!

1.1954-ல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

2.ஈரோட்டில் உள்ள வாசவி கல்லூரியில் இளங்கலை விலங்கியல் கல்வி பயின்றார்.

3.கல்வி கற்கும் வயதிலேயே எம்ஜிஆர் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். செங்கோட்டையன் மூலம் அரசியலில் அறிமுகமானார்.

4.அதிமுகவினரிடையே எடப்பாடி பழனிசாமி என்ற அடைமொழி பிரபலமானது.

5.எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார்.

6.1989-ல் முதல்முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

7.1991-ல் 2வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

8.1998-ல் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

9.2001-ல் சிமெண்ட் வாரியத் தலைவராகவும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

10.2001-ல் சிமெண்ட் வாரியத் தலைவராகவும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

11.2011-ல் 3வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், அமைச்சராகவும் பதவி வகித்தார்.

12.2016-ல் 4வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர், அமைச்சராகவும் பதவி வகித்தார்.

13.11 தொகுதிகளில், 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற உழைத்தவர் பழனிசாமி

14.அதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

15.2017ல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.

16.தற்போது முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி..

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக அறி்க்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Next Post

திமுக-பாஜக கூட்டணி கணக்கு?.. துரைமுருகனுடன் கைகோர்க்கும் பொன்.ராதா

Next Post

திமுக-பாஜக கூட்டணி கணக்கு?.. துரைமுருகனுடன் கைகோர்க்கும் பொன்.ராதா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version