தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,846ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
பலி எண்ணிக்கை :
தமிழகத்தில் இன்று 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 25,391 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5,572 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 69,664 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,846 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பு விவரம்:
அரியலூர்-3,926, செங்கல்பட்டு -37,494,சென்னை-1,74,143,கோயம்புத்தூர்-34,558, கடலூர்-20,869, தருமபுரி-4,156,திண்டுக்கல்-9,062,ஈரோடு-7,488,கள்ளக்குறிச்சி-9,420, காஞ்சிபுரம்-22,691,கன்னியாகுமரி- 13,227,கரூர்-3,294,கிருஷ்ணகிரி-4,993, மதுரை-16,970,நாகப்பட்டினம் -5,500,நாமக்கல் -6,231,நீலகிரி-4,746,பெரம்பலூர்-1,917, புதுக்கோட்டை-9,485,ராமநாதபுரம்- 5,629, ராணிப்பேட்டை-13,705,சேலம்-21,386, சிவகங்கை-5,336,தென்காசி-7,523,தஞ்சாவூர் -12,394,தேனி-15,236, திருப்பத்தூர்-5,379, திருவள்ளூர்-33,501, திருவண்ணாமலை- 15,981, திருவாரூர்-7,842,தூத்துக்குடி-13,753,திருநெல்வேலி- 13,101, திருப்பூர-8,989,திருச்சி-10,919, வேலூர்-15,480,விழுப்புரம்-12,129, விருதுநகர்-14,618, விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்-924, விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)-968, ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்-428, மொத்தம்-6,25,391.